உண்மை குற்றவாளிகளை பிடியுங்கள் - கூறுகிறார் ரிஷாட்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசியல்வாதிக்காக அப்பாவி நபர்களை குற்றவாளியாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments