சனி, ஞாயிறில் யாரும் வெளியேற முடியாது

இன்று (20) நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் சனி (25), ஞாயிறு (26) திகதிகளில் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு நாட்களில் மக்களின் வெளி நடமாட்டம் அதிகரித்து காணப்படும் என்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments