மதுக்குடிக்க குவிந்த குடிமகன்கள்

இன்று (20) நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் இன்று காலை முதல் நிறைந்து காணப்படுகிறது.

மொத்த விற்பனை மதுசாலைகள் தவிர்ந்த சில்லறை விற்பனை மதுசாலைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments