நான்கு வாரங்களின் பின்னர் யேர்மனியில் மீண்டும் கடைகள் திறப்பு!

கொரோன வைரஸ் காரணமாக நாடுகள் முடக்கப்பட்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் நான்கு வாரங்கள் நிறுத்தப்பட்ட நிலையில்   மீண்டும் பொது வாழ்க்கையை தொடங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ஜெர்மனியில் பெருபாலான கடைகள் மீண்டும் இன்று திறக்கின்றன.

(8,600 சதுர அடி) பரப்பளவு கொண்ட கடைகள் திங்களன்று மீண்டும் திறக்க  அரசாங்கத்தால்அனுமதிக்கப்படுகின்றதனால் வாகன விற்பனை நிலையங்கள் , மோட்டார் வாகன கடைகள் மற்றும்  புத்தகக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 

No comments