பாடசாலைகள் திறப்படாது

பாடசாலைகள், பல்கலைக்கழங்கங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தியோட்டர்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்று இன்று (18) சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் தினமும் பகலில் ஊரடங்கு தளர்த்த முடிவு செய்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments