86 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (18) 9 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவளை புதிதாக இன்று ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 155 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 248 ஆகும்.

No comments