இலங்கையில் 116 பேர் மீண்டனர்

இலங்கையில் இன்று (25) 7 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 116 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 420 ஆகும்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 297 ஆக காணப்படுகிறது.

No comments