மட்டுவில் ஒரே நாளில் 33 பேர் கைது!

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கை மீறி நடமாடிய 29 பேர் மற்றும் கசிப்பு விற்பனையாளர்கள் 4 பேர் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 7 வாகனங்களையும், கசிப்பு ஆகியவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments