ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்தன

அம்பாறை - அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (17) இரவு 9 மணியவில் ஒரே சூலில் 3 சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளார்.

பெண் சிசுவொன்றும் ஆண் சிசுக்கள் இரண்டும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments