அம்மான் இப்போதும் கோடீஸ்வரனே!


இலங்கை செல்வந்த அரசியல்வாதிகளின் பட்டியலில் இடத்தை பிடித்து தமிழ் மக்களிற்கு வெற்றியை கொடுத்துள்ளார் முன்னாள் தளபதியாக கருணா என்றழைக்கப்படும் முரளிதரன்
புதிதாக வெளியாகியுள்ள கோடீஸ்வரர் பட்டியலை சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

அதில்
இரண்டு தமிழர்கள்
அறுமுகன் தொண்டமான்.
விநாயகமூர்த்தி முரளிதரன்

இரண்டு முஸ்லிம்கள்
எச்.எம்.பௌசி
எல்.எம்.அதாவுல்லா

6 சிங்களவர்கள்.
மஹிந்த ராஜபக்ச
அர்ஜுண ரணதுங்க
மைத்திரிபால சிறிசேன
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
அநுர குமார திஸாநாயக்க
ரணில் விக்ரமசிங்க

இருந்து வருகின்றனர்.

சிங்கள தலைவர்களிற்கு சமமாக சொத்துக்கள் விடயத்திலேனும் கருணா வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments