இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 333
இன்றைய தொற்று: 1,739
மொத்த இறப்பு: 26,977
மொத்த தொற்று: 199,414

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 80
இன்றைய தொற்று: 286
மொத்த இறப்பு: 2,274
மொத்த தொற்று: 18,926

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 5
இன்றைய தொற்று: 123
மொத்த இறப்பு: 422
மொத்த தொற்று: 8,698

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 4
இன்றைய தொற்று: 27
மொத்த இறப்பு: 205
மொத்த தொற்று: 7,554

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 3
இன்றைய தொற்று: 119
மொத்த இறப்பு: 193
மொத்த தொற்று: 4,695

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 0
இன்றைய தொற்று: 65
மொத்த இறப்பு: 7
மொத்த தொற்று: 588

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 5
இன்றைய தொற்று: 490
மொத்த இறப்பு: 886
மொத்த தொற்று: 28,380

No comments