கொரோனா மரணங்கள்: பிரான்ஸ், பிரித்தானியா, யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரான்ஸ், பிரித்தானியா, யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ள மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-

பிரான்ஸ்

இன்றைய உரிழப்பு: 547
இன்றைய தொற்று: 656
மொத்த இறப்பு: 4,706
மொத்த தொற்று: 146,398

பிரித்தானியா

இன்றைய உரிழப்பு: 449
இன்றைய தொற்று: 4,676
மொத்த இறப்பு: 16,509
மொத்த தொற்று: 124,743

யேர்மனி

இன்றைய உரிழப்பு: 64
இன்றைய தொற்று: 336
மொத்த இறப்பு: 1,381
மொத்த தொற்று: 27,740

சுவிஸ்

இன்றைய உரிழப்பு: 36
இன்றைய தொற்று: 204
மொத்த இறப்பு: 1,429
மொத்த தொற்று: 27,944

பெல்ஜியம்

இன்றைய உரிழப்பு: 145
இன்றைய தொற்று: 1,487
மொத்த இறப்பு: 5,828
மொத்த தொற்று: 39,983

நெதர்லாந்து

இன்றைய உரிழப்பு: 67
இன்றைய தொற்று: 750
மொத்த இறப்பு: 3,751
மொத்த தொற்று: 33,405

No comments