ஜுன் 20 தேர்தல்!


பல தரப்புக்களதும் எதிர்ப்பிற்கும் மத்தியில் ஜீூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முரண்பட்டிருந்த நிலையில் இன்று அவர்கள் ஒன்று கூடி புதிய திகதி தொடர்பில் ஆராய்ந்து ஜீன் 20 ம் திகதியை அறிவித்துள்ளனர்.

No comments