வாக்குகளை அச்சிட ஏற்பாடுகள் மும்முரம்!


இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரச சேவைகளை பகுதி ரீதியில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அரசாங்க அச்சகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அரச அச்சுத் திணைக்களத்தின் கடமைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக தேவையான
பணியாளர் சபையினரை மாத்திரம் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் திணைக்களத்தின் வளவிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இதன்கீழ் இந்த திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர் சபையினரையும் சேவையின் தேவையின் அடிப்படையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அடிக்கடி கடமைக்காக அழைக்கப்படவுள்ளனர்.

No comments