சற்றுமுன் மூவருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் மூவருக்கு இருப்பது இன்று (04) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 162 ஆகும்.

No comments