கொரொனாவினால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய வர்த்தகர்களுக்கான ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரம்பல் காலத்தில் பாதிக்க்ப்பட்ட வர்த்தகர்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட
திட்டங்களை பற்றி விளக்கமும், கேள்வி பதிலும் எதிர்வரும் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக வழங்கப்படவுள்ளது. நீங்களும் கலந்துகொண்டு உங்களின் சந்தேசங்களை கேட்டு தெளிவுபெறலாம்.

No comments