கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 768
இன்றைய தொற்று: 5,386
மொத்த இறப்பு: 19,506
மொத்த தொற்று: 143,464

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 389
இன்றைய தொற்று: 1645
மொத்த இறப்பு: 22,245
மொத்த தொற்று: 159,828

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 78
இன்றைய தொற்று: 1,030
மொத்த இறப்பு: 5,653
மொத்த தொற்று: 154,159

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 29
இன்றைய தொற்று: 181
மொத்த இறப்பு: 1,578
மொத்த தொற்று: 28,677

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 189
இன்றைய தொற்று: 1,496
மொத்த இறப்பு: 6,679
மொத்த தொற்று: 44,293

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 112
இன்றைய தொற்று: 806
மொத்த இறப்பு: 4,289
மொத்த தொற்று: 36,535

No comments