பிரித்தானியப் பிரதமர் தொடர்ந்தும் அவரச பிரிவில்! முன்னேற்றம் என்கிறார் ரிஷி சுனக்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு இரண்டாவது இரவுகள் கழிந்த நிலையில் அவசரப் பிரிபில் அவருக்கு தொடர்ச்சியான சிகிற்சைகள்
வழங்கப்பட்டு வருவதாக சான்சிலர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமரின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் படுக்கையில் இந்தவாறு மருத்துவக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments