இலங்கையில் அறிமுகமாகும் ஆயுர்வேதிக் முகக்கவசம்!


இலங்கையில் அரசாங்க ஆயுர்வேத வைத்தியர்களினால் மருத்துவ முகக்கவசம் ஒன்று புத்திதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நிமல் கருணாசிரி இதனை தெரிவித்தார்.
குறித்த முகக்கவசமானது அனைத்து வைரஸினையும் இல்லாதொழிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments