யாழில் ஊரடங்கை மீறியோர் துரத்தி துரத்தி கைது!


யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமென உள்ளுர் ஊடகமொன்று செய்தி வெளியிட அதனை நம்பி வீதியில் இறங்கிய பொதுமக்கள் சிறை சென்றுள்ளனர்.
வடக்கில் யாழில் மட்டும் ஊரடங்கு நீக்கப்படாது தொடர்ந்து அமுலில் உள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து யாழ் காவல் நிலைய பொறுப்பதிகாரி யினால் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி வீதியில் நடமாடிய 30க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments