அமெரிக்கா - நியூயோர்க் நகரில் உள்ள ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவில் நாடியா (4-வயது) என்ற மலாயன் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி உலகில் முதன்முறையாக விலங்கிற்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment