வதந்தி பரப்பிய பெண் கைது
சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்து போலி செய்தி பரப்பிய பெண் ஒருவர் (41-வயது) களுத்துறையில் வாத்துவ பிரதேசத்தில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சமூக ஊடகங்களின் ஊடாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளாதிருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனூடாக தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment