மனைவிக்குகூட பார்க்க அனுமதியில்லை; கேம் விளையாடுகிறாராம் போரிஸ் ஜான்சன்!

கொரோனா தோன்றினால் அவதிப்பட்ட பிரித்தானிய பிரதமர்  போரிஸ் ஜான்சன் கோவிட் -19 இல் இருந்து மீண்டு வருவதால் மருத்துவமனையில் விளையாடுவதையும் திரைப்படங்களைப் பார்ப்பதையும் டவுனிங் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரின் மனைவியை கூட  பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்,

 தீவிர சிகிச்சையிலிருந்து வெளியே வந்த பிறகு, பிரதம மந்திரி சமீபத்தில் சாதாரண வார்டில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப்படுகையில் ஓய்வு நேரங்களில் நடைப்பயிற்சியும் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

No comments