இலங்கையில் இன்று 8 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று!!

இலங்கையில் புதிதாக 8 பேருக்கு தொற்று நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதுவரை 7 பேர் கொவிட்-19 வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. 54 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு சென்றுள்ளனர். 137 பேர் தொடர்ந்தும் சிகிற்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments