கொரோனா மரணங்கள்! பிரித்தானியா 596: பிரான்ஸ் 395: யேர்மனி 9: இத்தாலி 433

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள மற்றும்
தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 596
இன்றைய தொற்று: 5,850
மொத்த இறப்பு: 16,060
மொத்த தொற்று: 120,067

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 395
இன்றைய தொற்று: 785
மொத்த இறப்பு: 19,718
மொத்த தொற்று: 152,578

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 9
இன்றைய தொற்று: 663
மொத்த இறப்பு: 4,547
மொத்த தொற்று: 144,387

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 433
இன்றைய தொற்று: 3,047
மொத்த இறப்பு: 23,660
மொத்த தொற்று: 178,972

No comments