கொரோனா மரணங்கள்! அமெரிக்கா 446: கனடா 39:சுவிஸ் 13: பெல்ஜியம் 230: நெதர்லாந்து 83

அமெரிக்கா,கனடா, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள மற்றும்
தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 646
இன்றைய தொற்று: 3,940
மொத்த இறப்பு: 39,660
மொத்த தொற்று: 742,732

கனடா

இன்றைய உயிரிழப்பு: 39
இன்றைய தொற்று: 568
மொத்த இறப்பு: 1,509
மொத்த தொற்று: 33,951

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 13
இன்றைய தொற்று: 336
மொத்த இறப்பு: 1,381
மொத்த தொற்று: 27,740

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 230
இன்றைய தொற்று: 1,313
மொத்த இறப்பு: 5,683
மொத்த தொற்று: 38,496

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 83
இன்றைய தொற்று: 1,066
மொத்த இறப்பு: 3,684
மொத்த தொற்று: 32,655

No comments