கொரோனா மரணங்கள்! சுவீடன் 29: நோர்வே 01: டென்மார்க் 09: பின்லாந்து 4

சுவீடன், நோர்வே, டென்மார், பின்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள மற்றும்
தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 29
இன்றைய தொற்று: 563
மொத்த இறப்பு: 1,540
மொத்த தொற்று: 14,385

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 42
மொத்த இறப்பு: 165
மொத்த தொற்று: 7,078

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 9
இன்றைய தொற்று: 142
மொத்த இறப்பு: 355
மொத்த தொற்று: 7,384

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 4
இன்றைய தொற்று: 102
மொத்த இறப்பு: 94
மொத்த தொற்று: 3,783

No comments