யாழ் சிறுமிக்கு கொரோனா இல்லை?

நேற்றைய (26) தினம் தாவடியில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு கொறோனா  தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தாவடியில் முன்னதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளியின் சகோதரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments