சுவிஸில் இலங்கை கொரோனா மரணம்?

சுவிஸ்லாந்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி மரணமாகியுள்ளார்.

இதனை இன்று (27) வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

கடந்த 25ம் திகதி 59 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமாகியுள்ளார் என்று அமைச்சின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments