யாழிலும் நீதி கோரி கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (09) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியின் முடிவில் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.No comments