ஆயுத போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம்:இனி போராட்டம் வேண்டாமாம்?


மீண்டுமொரு கொலை முயற்சியிலிருந்து தப்பித்திருப்பதாக சொல்லப்படும் சுமந்திரன் ஆயுதப்போராட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டோம்.ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களினை நினைத்தே உயிரை கொடுத்தனர்.அவர்களது எண்ணம் நியாயமானதென தெரிவித்துள்ளார்.

ஆனால் போராட்ட காலத்தில் நடந்தவை பற்றி மீளாய்வு செய்தல் வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் தொடர்ச்சியாக நடத்திவரும் சந்திப்புக்களில் இன்றைய தினம் கருத்து வெளியிடுகையில் இனிவருங்காலங்களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments