ஊரடங்கில் அடங்காத மக்கள்?

புத்தளம் மாவட்டம் மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவு பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பினும் வீடுகளில் பார்ட்டிகளுக்காக மக்கள் கூடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தயவு செய்து கொரோனா நிலையை புரிந்து கொண்டு வீடுகளில் இருங்கள்.

இவ்வாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments