கொரோனா எண்ணிக்கை உயர்ந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்போர் எண்ணிக்கை இன்று (19) சற்றுமுன் 59 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் காலை 10 மணி வரை  52 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 59 ஆகியுள்ளது.

இன்று கண்டறியப்பட்டோர் விபரம்,

- 11வது கொரோனா தொற்றாளியின் மனைவி மற்றும் மகள்.

- இத்தாலியில் இருந்து திரும்பிய இருவர்.

- குழந்தை ஒன்று,

- 64 வயது முதியவர்,

- 23 வயது இளைஞன்.

No comments