கிருமிகளை அகற்ற கோத்தா விடுத்த உத்தரவு

பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் அனைத்து பஸ்களிலும் ரயில்களிலும் கிருமி நீக்கம் செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (13) இரவு இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது,

- ஐரோப்பாவில் இருந்து வரும் இலங்கையர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தல்.

- சீனாவின் வெற்றிகரமான கொரோனா வழக்குகளை ஆய்வு செய்தல்.

- கல்வி மற்றும் சேவை நோக்கங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துதல்.

- முகக் கவசங்களை விநியோகித்தல்.

ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

No comments