இலங்கையில் எட்டானது

இலங்கையில் 42 வயதுடைய மற்றுமொரு நபருக்கு கொரோனா இருப்பது உறுதி சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலனறுவை - கந்தக்காடு  கண்காணிப்பு மையத்தில் இருந்த ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இவர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை எட்டாகியுள்ளது.

No comments