தலைகீழாக பிரண்ட வான்- நால்வர் படுகாயம்?

திருகோணமலை - கிண்ணியாவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற வான் ஒன்று மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (8) அதிகாலை மூதூர் இறால் குழிப்பாலத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மூன்று மாணவிகளும் சாரதியும் காயமடைந்து மூதூர் தளவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments