ஒரு கோடி பேர் தனிமையாகினர் - இத்தாலியில்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள லம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஏப்ரல் 3ம் திகதிவரையான கலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிரதமர் ஜூசப்பே கொன்ட்டே தெரிவித்தார்.

No comments