சசிகலா - அம்பிகா அறிமுக நிகழ்வு சாவகச்சேரியில்?

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்பியின் மனைவி சசிகலா ரவிராஜ் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குகநாதன் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இவர்கள் இருவரையும் அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (07) மதியம் சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.

No comments