மாணவனை உயிருக்கு போராட வைத்த நால்வர்? கைது

பகிடிவதை காரணமாக மாணவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5ம் திகதி பகிடிவதை என்ற பெயரில் நடந்த வன்மச் செயலில் படுகாயமடைந்து தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பசிந்து ஹிருசான் (20-வயது) என்ற மாணவன் தொடர்ந்தும் அதே பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்துக்கது.

No comments