கொரோனாவுடன் போராட இலங்கைக்கு அமெரிக்கா உதவி

கொரேனா (கொவிட்-19) தொற்று நோயை எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 மில்லியன் டொலரை அமெரிக்கா உதவியாக வழங்கவுள்ளது.

ஆய்வக அமைப்புகளைத் உருவாக்கவும், பாதிக்கப்பட்டோரை அடையாளம் கண்டு செயற்படவும், பதில் மற்றும் தயார் நிலையில் தொழில்நுட்ப நிபுணர்களை வைத்திருக்கவும், இடர்கால தொடர்பு , தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments