யானைக்கொரு கட்சி - தொலைபேசிக்கொரு கூட்டணி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அனைத்து (22) மாவட்டங்களிலும் போட்டியிடும் என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று (07) தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி ஐதேகவின் ரணில் அணியும் சஜித் அணியும் இரண்டாக பிரிந்தமை உறுதியாகியுள்ளது.

சஜித் பிரேமதாச அணி ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) கூட்டணியின் கீழ் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

No comments