பிரித்தானியாவில் கொரோனாவால் இன்று மட்டும் 115 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை பிரித்தானியாவில் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேநேரம் இன்று மட்டும்
2129 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரையில் 578 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் பலியாகியுள்ளனர். 11,658 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 135 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments