கூட்டமைப்பும் தாக்கல் செய்தது?


நாடாளுமன்ற தேர்தலிற்கான தனது யாழ்.மாவட்ட வேட்பு மனுவை தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தாக்கல் செய்துள்ளது.தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் மனைவி சகிதம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதனிடையே கடைசி நேரத்தில் பெண் வேடபாளர் அம்பிகா தூக்கப்பட்டு அவரது இடத்திற்கு ஆனோல்ட் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments