தமிழ் மக்கள் தேசிய கூட்டணி களத்தில்!


ஏதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் சுரேஸ் பிறேமச்சந்திரன்,சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்து தமது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.


No comments