ஒரு வயது குழந்தைக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயதும் ஐந்து மாதங்களும் நிரம்பிய குழந்தை ஒன்றும் அடங்குகின்றது என்று அங்கொடை ஐடிஎச் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய குழுவில் குறித்த குழந்தையும் இருந்தது என்று ஐடிஎச் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments