முன்னணி யாழில் தாக்கல் செய்தது!


பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நாடாளுமன்ற தேர்தலிற்கான தனது வேட்பு மனுவை  யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்திற்கான வேட்பு மனுவை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் நாயகம் கஜேந்திரன் மற்றும் மகளிர் அணி வேட்பாளர் சகிதம் தாக்கல் செய்துள்ளது.


No comments