தேர்தலை ஒத்திப்போட கூட்டமைப்பு கோரிக்கை

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவையுங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தி கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் நடவடிக்கைக்கு தாம் ஒத்துழைக்க தயார் என்றும் இன்று (16) வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments