யாழில் ரயிலில் பாய்ந்த நபர்

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து காெண்டுள்ளர்.

இன்று மாலை 6.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்தே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தில் காணப்படும் உடை பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையுடன் ஒத்ததாக காணப்படுவதாகவும் ரயில் வரும் போது குறித்த நபர் பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக யாழ் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments