ரயில் சாரதிகளின் சுகயீன வேலை நிறுத்த திட்ட நிறுத்தம்!

பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றை தொடர்ந்து ரயில் சாரதிகள் திட்டமிட்ட சுகயீன வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

ரயில் சாரதிகள் போதைப் பொருள் கொண்டு செல்வதாக விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை கண்டித்தே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments