இவைதானா சுதந்திரம்?

தமிழ் தேசியகீதம் மறுப்பு, தமிழர் திருநாள் தடுப்பு, கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு தமிழ் அரசியற் கைதிகளுக்கு இல்லை இவை தானா இந்த ஆட்சியின் இரட்டிப்புச் சுதந்திரம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் விடயதானங்கள் தொடர்பில் இளைஞர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments